சனம் ஷெட்டி தெரிவித்த புகார் குறித்து தர்ஷனை தொடர்பு கொள்ள முயன்றபோது

சனம் புகார் குறித்து தர்ஷன் ஏதாவது தெரிவிப்பாரா என்று அவரின் ட்விட்டர் பக்கம் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். 2019ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் பட்டியலில் தனக்கு 4வது இடம் கிடைத்துள்ளதற்காக சென்னை டைம்ஸ் மற்றும் தன் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டிருக்கிறார். அதை தவிர வேறு எதுவும் இல்லை.